மாணவி மானபங்கம்: ஆசிரியருக்கு 22 ஆண்டு சிறை
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே பள்ளி மாணவியை கற்பழித்த ஆசிரியருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துநாகை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள குரவாப்புலம் என்ற ஊரைச் சேர்ந்த பன்னீர்செல்வம்என்பவரின் மகள் விஜிலா(16). கடந்த 2001ம் ஆண்டு அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார்.
அப்போது அப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்த ராஜரத்தினம்(48) என்பவர் விஜிலாவை கற்பழித்தார்.இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதோடு, தனது கற்பழிப்பைதொடர்ந்துள்ளார். இதில் விஜிலா கர்ப்பமடைந்தார்.
இதனயைடுத்து விஜிலாவின் தந்தை அளித்த புகாரின்பேரில் வேதாரண்யம் போலீஸார் ராஜரத்தினத்தை கைதுசெய்தனர். அதே நேரத்தில் கர்ப்பத்தை கலைக்க விஜிலாவின் அண்ணனிடம் ரூ.30,000 பணத்தை ராஜரத்தினம்தரப்பினர் கொடுத்தனர். பின்னர் விஜிலாவின் கர்ப்பம் கலைக்கப்பட்டது.
கர்ப்பம் கலைக்கப்பட்ட பின்னர் ராஜரத்தினம் அடியாட்களை அனுப்பி, மிரட்டி பணத்தை திரும்பப் பறித்துள்ளார்.
இந் நிலையில் கற்பழிப்பு வழக்கு நாகப்பட்டினம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கைவிசாரித்த நீதிபதி ஜனார்தன் ஞானையா, மாணவியை பலவந்தமாகக் கற்பழித்த ராஜரத்தினத்திற்கு 20 ஆண்டுசிறை தண்டனை, கொலை மிரட்டலுக்காக 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1.10 லட்சம் அபராதம் விதித்துதீர்ப்பளித்தார்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications