அண்ணா பிறந்த நாள்: கோவையில் கருணாநிதி
சென்னை:
அண்ணா பிறந்த நாள் உள்பட திமுகவின் முப்பெரும் விழாவில் பங்கேற்க திமுக தலைவர் கருணாநிதி இன்றுகோவை செல்கிறார்.
தனது நடை பயணத்தை சென்னையில் முடித்து அண்ணா பிறந்த நாளைக் கொண்டாட வைகோ முடிவுசெய்தபோதேகோவையில் பிரமாண்டமான விழாவை நடத்துவதென முடிவு செய்துவிட்டது திமுக.
இதற்காக இன்றிரவு சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவை செல்கிறார் கருணாநிதி.
கீதையை பழித்துப் பேசியதால் கருணாநிதிக்கு கறுப்புக் கொடி காட்டுவோம் என சில இந்து அமைப்புகள்மிரட்டியுள்ள நிலையில், திமுக அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட நிலையில் கருணாநிதியின்வருகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிஐடி பொறியியல் கல்லூரி கலை அரங்கில் நடக்கும் விழாவில் திமுக அறக்கட்டளை சார்பில் மேல்நிலைக்கல்வியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு நிதி உதவியும் சான்றிதழும் வழங்குகிறார்கருணாநிதி.
பின்னர் திமுக முப்பெரும் விழாவில், விருதுநகர் கே.பி.எஸ். பாண்டியனுக்கு பெரியார் விருதையும்,குமாரபாளையம் ஜே.கே.கே. சுந்தரத்துக்கு அண்ணா விருதும், அந்தமான் ஏ.ஆர். மருதவாணனுக்கு பாரதிதாசன்விருதையும், தஞ்சை கு. சுல்தனுக்கு கலைஞர் விருதையும் கருணாநிதி வழங்குகிறார்.
நாளை மாலை சிதம்பரம் பூங்காவில் பொதுக் கூட்டத்திலும் கருணாநிதி பேசுகிறார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications