கோபால்: பொடா குழுவுக்கு எதிராக தமிழகம் வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு பொடா வழக்கு ஆவணங்களை வழங்க வேண்டும் என்று மறு ஆய்வுக் குழுவிதித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில்இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
கோபால் மீதான பொடா வழக்கு ஆவணங்களை 14ம் தேதிக்குள் (இன்று) அவரிடம் தமிழக அரசு வழங்கவேண்டும் என மறு ஆய்வுக் குழு நீதிபதி சஹார்யா உத்தரவிட்டிருந்தார். ஆனால், அதில் உள்ள சில ஆவணங்கள்மிக ரகசியமானவை என்றும், அதை கோபாலிடம் தர முடியாது என்றும் தமிழக அரசு கூறி வந்தது. அரசின் இந்தவாதத்தை பொடா மறு ஆய்வுக் குழ ஏற்கவில்லை.
இதையடுத்து, பொடா மறு ஆய்வுக் குழுவின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழகஅரசு அவசர மனு தாக்கல் செய்தது. இதன் மீது இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications