பெட்ரோல் விலை: தமிழக அரசு மீது அய்யர் புகார்
டெல்லி:
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் விற்பனை வரி மிக அதிகமாக இருப்பதாகவும் இதனால்நுகர்வோர் அதிக விலைகொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் பெட்ரோலியத்துறை அமைச்சர்மணிசங்கர அய்யர் கூறியுள்ளார்.
அய்யர் நிருபர்களிடம் கூறியதாவது:
பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த அதன் மீதான இறக்குமதி, சுங்க வரிகளை கணிசமான அளவுக்குக்குறைத்துள்ளோம். அதே போல விற்பனை வரியை மாநில அரசுகளும் குறைத்தால் பெட்ரோல், டீசலின் விலைமேலும் குறையும்.
இது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினேன். ஆனால், தமிழக முதல்வர் ஜெயலலிதாமட்டுமே எனது கடிதத்துக்கு பதில் தரவில்லை. மாநில அரசுகளின் புதிய விற்பனை வரி விகிதம் தெரியவந்தால்,அந்தந்த மாநிலத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு நிர்ணயிக்கும்.
தமிழகத்தில் பெட்ரோலுக்கும் டீசலுக்கும் விதிக்கப்படும் விற்பனை வரி மிக அதிகமாக உள்ளது. இதனால்விற்பனை வரியை தமிழக அரசு குறைக்காத வரை இவற்றின் விலையும் குறைய வாய்ப்பே இல்லை என்றார்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications