கைதாவாரா வைகோ?
சென்னை:
மறுமலர்ச்சி நடை பயணத்தில் முடிவில் நாளை (15ம் தேதி) வைகோ தலைமையில் தீவுத்திடலில் நடக்கவுள்ளபொதுக் கூட்டத்துக்கு மதிமுகவினர் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
அண்ணா பிறந்த நாள் மற்றும் நடை பயண நிறைவு விழாக் கூட்டமாக இது நடத்தப்படுகிறது.
இதில், எவரெஸ்ட் உச்சிக்குச் சென்ற முதல் இந்தியரான கேப்டன் மன்மோகன் சிங் கோஹ்லி, இந்து ஆசிரியர் என்.ராம், இயக்குனர் பாரதிராஜா, எம்.எஸ். உதயமூர்த்தி, கவிஞர் வாலி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாநிலம் முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான மதிமுகவினர் சென்னையில் குவியஆரம்பித்துள்ளனர்.
வைகோவின் நண்பரான தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தலைமையில் கூட்டத்துக்கு பிரமாண்டமானஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மதிமுகவின் அடுத்தகட்ட அரசியல் செயல்பாடுகள் குறித்த அறிவிப்புகளை இக் கூட்டத்தில் வைகோ அறிவிப்பார்என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா இன்று ஆலோசனை நடத்தினார். அப்போதுதடையைத் தாண்டி சென்னையில் வைகோ நடைபயணம் மேற்கொண்டால் அதைத் தடுக்க அவரை கைது செய்வதுஎன்றும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications