அண்ணா சிலைக்கு ஜெயலலிதா மாலை
சென்னை:
முன்னாள் தமிழக முதல்வரும் திராவிட இயக்க நிறுவனர்களில் ஒருவருமாகிய அறிஞர் அண்ணாவின் 96வதுபிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவித்தார்.
கடந்த சில வருடங்களாகவே இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில் இன்றுஅண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அமைச்சர்கள் அனைவரும் மாலையணிவித்தனர்.
இதையடுத்து அண்ணா பிறந்த நாள் மலரையும் ஜெயலலிதா வெளியிட்டார். அதை பொதுப்பணித்துறை அமைச்சர்ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்.
அதே போல மாநிலம் முழுவதும் அதிமுகவின் சார்பில் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு பல நிகழ்ச்சிகளுக்கும்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தினத்தையொட்டி திமுகவின் சார்பில் கோவையில் முப்பெரும் விழாவும், மதிமுக சார்பில் தீவுத் திடலில்பொதுக் கூட்டமும் நடப்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications