கிருஷ்ணா நீர்: ஆந்திராவில் தமிழக அதிகாரிகள்
சென்னை:
கிருஷ்ணா நதிநீர் குறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் குழு ஆந்திர அதிகாரிகளுடன் இன்றுபேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
சென்னை நகரின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க கிருஷ்ணா தண்ணீர் தந்து உதவுமாறு ஆந்திர முதல்வர் ராஜசேகரரெட்டிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.
ஆந்திர அணைகளில் போதிய அளவு நீர் இருப்பு இல்லாததால் தண்ணீர் திறந்து விட இயலாது என்று ராஜசேகரரெட்டி பதில் கடிதம் எழுதினார். இதனையடுத்து தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி 12 டிஎம்சி தண்ணீரைதமிழகத்திற்கு வழங்கவேண்டும் என்று ராஜசேகர ரெட்டிக்கு ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதினார்.
இந் நிலையில் ஆந்திராவில் நிலவும் உண்மை நிலையை நேரில் கண்டறிய தமிழக பொதுப்பணித்துறை மற்றும்சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் குழு ஆந்திரா செல்கிறது.
சென்னை மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் நடராஜன், கண்காணிப்பு பொறியாளர்பாண்டியராஜன், சென்னை குடிநீர் வாரிய பொறியியல் இயக்குநர் ரங்கநாதன் உள்ளிட்டோர் இக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் இன்று கண்டலேறு அணைக்குச் சென்று நீர் இருப்பை பார்வையிடுகிறார்கள். அங்கு ஆந்திர மாநிலபொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். பின்னர் இன்று இரவே சென்னைதிரும்புகிறார்கள்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications