தீ: தமிழகத்தில் ஏர்டெல் மொபைல் சேவை பாதிப்பு
சென்னை:
சென்னையில் பாரதி டெலிகாம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தமிழகத்தில் ஏர்டெல் மொபைல்போன்களின் சர்வீஸ் மற்றும் டச் டெல் தொலைபேசிகளின் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
அதிகாலை 4 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பாரதி டெலிகாம் நிறுவன கட்டடத்தின் முதல் தளம்முழுவதுமாக எரிந்துவிட்டது. இதில் மொபைல் மற்றும் டச் டெல் தொலைபேசி சேவைக்கான சர்வர்கள்,ஸ்விட்சுகள் மற்றும் கட்டுப்பாட்டுக் கருவிகள், கண்காணிக்கும் கம்யூட்டர்களும் எரிந்துபோய்விட்டன.
பல தீயணைப்பு வண்டிகளும் சுமார் அரை மணி நேரம் போராடித் தான் தீயை அணைக்க முடிந்தது.
இதனால் இந் நிறுவனத்தின் ஏர்டெல் மொபைல்போன் சேவை முழுவதுமாக பாதிக்கப்பட்டது. டச் டெல் தரைவழிதொலைபேசி சேவையும் பாதிக்கப்பட்டது. மின் கசிவு காரணமாக இத் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது.
சுமார் 6 மணி நேரத்துக்குப் பின் இன்று காலை 10 மணியளவில் தொலைபேசி சேவைகள்சீர்படுத்தப்பட்டுவிட்டதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications