சித்தப்பா மகனுடன் காதல்: மகளை கொன்றார் தந்தை
Subscribe to Oneindia Tamil
களக்காடு:
சித்தப்பா மகனைக் காதலித்து வீட்டை விட்டு ஓடிய மகளை வெட்டிக் கொன்றார் தந்தை.
களக்காடு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகள் சுபா ஆனந்தி (22). பிஎஸ்சி படிப்பைபாதியில் விட்ட சுபா, தனது சொந்த சிதப்பாவின் மகனான செல்லதுரையைக் காதலித்து வந்தார்.
இருவருக்கும் அண்ணன், தங்கை முறை என்பதால் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார் பெருமாள்.
இந் நிலையில் செல்லதுரையுடன் வீட்டைவிட்டு ஓடினார் சுபா. பின்னர் மீண்டும் திரும்பி வந்தார்.
அப்போது மகளை செல்லதுரை கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதையடுத்து அரிவாளால் மகளை பெருமாள் சரமாரியாக வெட்டினார்.
இதில் அந்த இடத்திலேயே சுபா ஆனந்தி இறந்தார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி பெருமாளைக் கைது செய்துள்ளனர்.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications