பான் மசாலா: தடையை நீக்கிய உயர் நீதிமன்றம்
சென்னை:
பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை வஸ்துக்களை விற்க தடை செய்து தமிழக அரசு வெளியிட்ட உத்தரவைசென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
கடந்த 2001ம் ஆண்டு நவம்பர் மாதம் பான் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருள்களைத் தமிழ்நாட்டில்தயாரிக்கவும் விற்கவும் அரசு தடை விதித்தது.
இதை எதிர்த்து பான்பராக் உள்ளிட்ட பான் மசாலா தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, பான் மசாலா விற்பனையைத்தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியதை சுட்டிக்காட்டி, மேல் முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷண் ரெட்டி, நீதிபதி அசோக்குமார் ஆகியோர் தங்களதுதீர்ப்பில்,
பான் மசாலாவுக்குத் தடை விதித்து தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.இதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டுவர சட்டசபைக்கு அதிகாரம் இல்லை. தயாரிப்பாளர்கள் மற்றும்விற்பனையாளர்களிடம் இருந்து அரசு பறிமுதல் செய்த பான் மசாலாவை அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications