கோத்தகிரியில் வசனம் எழுதும் கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
கோத்தகிரி:
தனது கண்ணம்மா படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதுவதற்காக திமுக தலைவர் கருணாநிதி கோத்தகிரிசென்றுள்ளார்.
கோவையில் திமுக முப்பெரும் விழாவை முடித்து விட்டு கருணாநிதி, கோத்தகிரிக்கு காரில் புறப்பட்டார்.அவருடன் மனைவி ராஜாத்தி அம்மாள், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, முன்னாள் எம்.எல்.ஏ.குண்டன் ஆகியோர் கோத்தகிரி வந்தனர்.
கோத்தகிரி அருகே ராப்ராய் எஸ்டேட்டில் குண்டனுக்கு சொந்தமான பங்களாவில் கருணாநிதி தனதுகுடும்பத்தினருடன் தங்கி உள்ளார்.
துரைமுருகன், பொன்முடி, கோவை மாவட்ட திமுக செயலாளர் பொங்கலூர் பழனிசாமி ஆகியோர் கோத்தகிரிடான்பாஸ்கோ அருகில் உள்ள ஸ்டோன் ஹவுசில் தங்கி உள்ளனர்.
கோத்தகிரியில் சில நாட்கள் தங்கியிருந்து, கண்ணம்மா படத்திற்கு கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.ஓய்வும் எடுக்கவுள்ளார்.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications