இலங்கை அமைதிப் பேச்சு: சிக்கல் நீடிப்பு
கொழும்பு:
அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர்வதில் ஏற்பட்டுள்ள தாமதம், தனக்கு ஆழ்ந்த கவலையை அளிப்பதாகஇலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அதிபர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
நார்வே அமைதித் தூதர் எரிக் சோல்ஹைம் உடனான சந்திப்பில், அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர்வதற்குவிடுதலைப் புலிகள் மறுப்பு தெரிவிப்பது மிகுந்த கவலையைத் தருகிறது.
புலிகளின் இந்த முடிவு திருப்தியளிப்பதாக இல்லை. கடந்த 2002ல் கையெழுத்தான ஓஸ்லோ ஒப்பந்தத்தைநிறைவேற்றுவதில் அதிபர் சந்திரா அக்கறையாக உள்ளார். இதை நார்வே தூதரிடம் சந்திரிகா தெரிவித்தார் என்றுஅந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், சுயாட்சி அதிகாரம் குறித்துக் கூட விவாதிக்கத் தயார் என்று நாங்கள் அறிவித்த பின்னரும்பேச்சுவார்த்தையைத் தொடங்க முன்வராமல் இலங்கை அரசு தான் இழுத்தடித்து வருகிறது என்று புலிகள் நேற்றுகுற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்












Click it and Unblock the Notifications