100 கவிஞர்களுடன் டெல்லி செல்லும் வைரமுத்து
சென்னை:
தமிழை செம்மொழியாக அறிவிக்கக் குரல் கொடுத்த செம்மல்கள் ஒவ்வொருவருக்கும் தமிழுலகம் உலகம் நன்றிகூறுகிறது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செம்மொழி என்ற அறிவிப்பால், இன்னொரு மொழிக்கான நாற்காலியைப்பகிர்ந்து கொள்வதல்ல தமிழின் நோக்கம். தனக்கான தனி நாற்காலியைத் தக்க வைத்துக் கொள்வதே இதன்நோக்கம்.
தமிழ்- சமஸ்கிருதம் என்ற இரண்டு கண்களால்தான் இந்தியப் பண்பாட்டை முழுமையாக அளந்து பார்த்திடமுடியும் என்பது அறிவுலகத்தின் கருத்து.
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டால் நூறு கவிஞர்களோடு டெல்லி சென்று, அதை அறிவிக்கக் காரணமாய்இருந்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பேன் என்று சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தேன்.
அதன்படி விரைவில் நூறு கவிஞர்களோடு டெல்லி செல்வோம். பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து நன்றி சொல்வோம் என்று கூறியுள்ளார் வைரமுத்து.
-
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications