காங்கிரஸ் பேரணிக்கு சென்னையில் அனுமதி மறுப்பு
சென்னை:
காங்கிரஸ் கட்சி சார்பில் வருகிற 25ம் தேதி சென்னையில் நடத்தவிருந்த சைக்கிள் பேரணிக்கு காவல்துறைஅனுமதி மறுத்துள்ளது.
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 25ம் தேதிசைக்கிள் பேரணி நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் தெரிவித்திருந்தார்.
சென்னையில் நடைபெறும் சைக்கிள் பேரணிக்கு வாசன் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் தற்போது சைக்கிள் பேரணி நடத்த காங்கிரஸ் கட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரில் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே சைக்கிள் பேரணி போன்றவை அனுமதிக்கப்படும். வரும்ஞாயிற்றுக்கிழமை விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறவுள்ளதால், இந்த வாரம் அனுமதி தர முடியாது என்றுகாவல்துறை தரப்பில் காங்கிரஸிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னையில் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் பேரணி தள்ளிப் போகும் என்று தெரிகிறது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications