கோபால்: குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய தடை
சென்னை:
நக்கீரன் கோபால் மீது பொடா சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அடுத்த மாதம் 18ம் தேதி வரைசென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கோபால் மீது பொடா சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று நக்கீரன் பத்திரிக்கையின் துணை ஆசிரியர் காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி மிஸ்ரா, நீதிபதி சிவசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்குவந்தது.
கோபால் சார்பில் ஆஜாரன மூத்த வழக்கறிஞர் நடராஜன், பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் கோபாலுக்கு எதிராகநடைபெறும் விசாரணையில் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அடுத்த மாதம் 4-ம் தேதி வரைஉச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அத் தடையை நீடிக்க வேண்டும் என்று கோரினார்.
இதையடுத்து அடுத்த மாதம் 18ம் தேதி வரை தடையை நீடித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஏற்கனவே அக்டோபர் 4ம் தேதி வரை கோபால் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றமும் தமிழகபோலீசுக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications