கம்யூ. அலுவலகம் தாக்குதல்: கருணாநிதி கண்டனம்
சென்னை:
திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகம் மீதான தாக்குதலுக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம்தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் விநாயகர் சிலை உடைக்கப்பட்டதையடுத்து அப் பகுதியில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிஅலுவகத்தை இந்து முன்னணியினர் தாக்கினர். இதையடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினரும் பதிலடித் தாக்குதல்நடத்தினர். இந்த மோதல் தொடர்பாக 6 கம்யூனிஸ்ட் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந் நிலையில் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீதும், அந்தக் கட்சியின் கொடிக் கம்பங்கள் மீதும் மதவெறிக்கட்சியினர் சிலர் வன்முறைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
காவல்துறையினர் இத்தகைய வன்முறைச் செயல்களைக் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்ப்பது,தீப்பொறியை ஊதி விடுவதற்குச் சமமாகும். எனவே இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கைமேற்கொள்ளுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications