கடும் புயல்: ஜமைக்காவுக்கு இந்தியா நிதியுதவி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
கடும் சூறாவளிப் புயலால் வரலாறு காணாத அளவுக்கு பெரும் சேதத்தை சந்தித்துள்ள ஜமைக்கா மற்றும் கிரணடா ஆகிய நாடுகளுக்குஇந்தியா நிதியுதவி அறிவித்துள்ளது.
சமீபத்தில் ஹரிக்கேன் இவான் என்ற சூறாவளி கரீபியன் தீவுகளை மிகக் கடுமையாகத் தாக்கியது. இந்த சூறாவளியால் அமெரிக்காவின்புளோரிடா மாகாணமும் பாதிக்கப்பட்டது.
ஜமைக்கா, கிரணடாவில் 50 சதவீதக்குக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துவிட்டன. மிகப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதால், சமாளிக்கமுடியாமல் திணறும் அந்த நாடுகள் சர்வதேச உதவியைக் கோரியுள்ளன.
இதையடுத்து ஜமைக்காவுக்கு 2 லட்சம் அமெரிக்க டாலர்களையும் கிரணடாவுக்கு 50,000 டாலர்களையும் இந்தியா உதவியாகவழங்கியுள்ளது.
ஜமைக்காவில் மொத்தமுள்ள 2.7 மில்லியன் மக்களில் 60,000 பேர் இந்திய வம்சாவளியினர். 89.000 மக்கள் தொகை கொண்டகிரணடாவில் சுமார் 300 இந்தியர்கள் வசிக்கின்றனர்.
More From
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications