போலி சாமியார்: போராட்டம் நடத்தும் கிராமம்
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அருகே கொண்டமங்கலம் கிராமத்தில் மக்களை அச்சுறுத்தி வரும் போலி சாமியாரைக் கைதுசெய்யக் பொது மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கொண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பூபதி என்பவர் தன்னை சகல சக்திகளும் கொண்ட சாமியாராக அறிவித்துஒரு கோவிலையும் கட்டியுள்ளார்.
ஊரில் உள்ள 7 கோவில்களிலும் யாரும் சாமி கும்பிடக் கூடாது. தனது கோவிலில் மட்டுமே சாமி கும்பிடவேண்டும். தனது சொல்லைக் கேட்டுத்தான் எந்தக் காரியத்தையும் செய்ய வேண்டும். மீறி செய்தால் பில்லிசூன்யம் வைத்து விடுவேன் என கிராம மக்களை மிரட்டுவதாகக் கூறப்படுகிறது.
இதுதவிர பொது மக்களை மிரட்டி பணத்தைக் கறந்தும் வருவதாக புகார் எழுந்துள்ளது.
இந்தச் சாமியார் பூபதி குறித்து காவல்துறையிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்றுகிராம மக்கள் புகார் கூறுகிறார்கள்.
இந் நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை கொண்டமங்கலம் கிராம மக்கள்முற்றுகையிட்டு போலி சாமியார் பூபதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்தினர்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications