செம்மொழி: கருணாநிதிக்கு திமுக பாராட்டு கூட்டம்
சென்னை:
தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்க உதவியதற்காக திமுக தலைவர் கருணாநிதிக்கு வட சென்னை திமுகசார்பில் இன்று பாராட்டுக் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் கோரிக்கையைத்தொடர்ந்து மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டும், நன்றியும் தெரிவித்துவருகின்றனர். இந் நிலையில் வட சென்னை திமுக சார்பில் கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்றுபாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று மாலை 6 மணிக்கு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடக்கும் பாராட்டு விழாவில், பன்னாட்டுத்தமிழுறவு மன்றத் தலைவர் வா..சேதுராமன் தலைமை தாங்குகிறார்.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வா.சே. குழந்தைசாமி, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்,தமிழறிஞர் மணவை முஸ்தபா உள்ளிட்டோர் கருணாநிதியை வாழ்த்திப் பேசுகிறார்கள்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து












Click it and Unblock the Notifications