பாரிஸ்: இந்தோனேஷிய தூதரகத்தில் குண்டு வெடிப்பு
Subscribe to Oneindia Tamil
பாரிஸ்:
பாரிஸ் நகரில் உள்ள இந்தோனேஷிய தூதரகத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் காயமடைந்தனர்.
இன்று அதிகாலை தூதரக கட்டடத்தின் வெளிப் பகுதியில் இந்தோனேஷிய கொடிக் கம்பத்தின் அருகே நடந்தஇந்த குண்டிவெடிப்பில் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதில் 4 தூதரக ஊழியர்கள் உட்பட 10காயமடைந்தாலும், யாருக்கும் பலத்த காயம் இல்லை.
குண்டு வெடிப்பு நடந்த இடத்தை பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் டி விலேபின் நேரில்பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாதஅமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்றார்.
குண்டுவெடித்ததில் அந்தத் தெருவில் உள்ள பெரும்பாலான வீடுகளின் கண்ணாடி ஜன்னல்களும், அருகிலிருந்தகார்களும் சேதமடைந்தன.
More From
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications