மதிமுக விவசாயிகள் மாநாட்டில் வி.பி.சிங் உரை
கோவை:
இந்தியாவில் உள்ள முக்கிய நதிகள் அனைத்தையும் இணைக்க வேண்டும். இதனால் வறட்சி, வறுமை ஆகியவைஒழிந்து மக்கள் மனம் மகிழும் என்று முன்னாள் பிரதமர் வி.பி.சிங் கூறியுள்ளார்.
கோவை மாவட்டம் பல்லடத்தில் மதிமுக விவசாய அணி சார்பில் விவசாயிகள் மாநாடு நடந்தது. இதில் வி.பி.சிங்,மதிமுக பொதுச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் அவர் பேசுகையில், தென்னிந்தியநதிகளை இணைப்பது சாத்தியமான ஒன்று என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன. எனவே முதல் கட்டமாகதென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும்.
நதி நீரைப் பங்கிடுவது தொடர்பாக பொதுவான கொள்கையை மத்திய அரசு வகுக்க வேண்டும். இதற்காக தேசியஅளவில் பொதுவான விவாதம் நடத்தப்பட வேண்டும், அனைத்து மாநில முதல்வர்களும் இந்தக் கூட்டத்தில்பங்கேற்க வகை செய்ய வேண்டும்.
பாகிஸ்தான் அதிபர் முஷாரப்புடன் சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் நடத்திய பேச்சுவார்த்தை இருநாடுகளுக்கிடையே சுமூகமான உறவை மேம்படுத்தியுள்ளது. இது ஒரு நல்ல அறிகுறி என்றார் அவர்.
மதிமுக விவசாயிகள் மாநாடு இன்றும் நடைபெறுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!











Click it and Unblock the Notifications