ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் கடத்தல்
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச்சென்றனர். அவர்களது படகுகளில் வெடிபொருட்கள் இருந்ததாக இலங்கை கடற்படை கூறுகிறது.
சமீபத்தில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 20 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படைவீரர்கள் பிடித்துச் சென்றனர். அதில் 15 பேர் விடுவிக்கப்பட்டனர். மீதி 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.அவர்களையும் விடுவிக்கக் கோரி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் அனைவரும் காலவரையற்றவேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந் நிலையில் மீண்டும் 10 மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கடத்திச் சென்றுள்ளனர். மண்டபம்பகுதியைச் சேர்ந்த இந்த மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் காண்டிருந்தபோது அவர்களை இலங்கைகடற்படையினர் வளைத்துப் பிடித்தனர்.
பின்னர் அவர்களை இலங்கை கொண்டு சென்றனர். பிடிபட்ட மீனவர்களிடமிருந்து 250 கிலோ ஜெலிக்னைட், 850டெட்டனேட்டர்கள், 115 அடி நீள பியூஸ் வயர் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படைகூறுகிறது.
ஏற்கனவே கொந்தளித்துப் போயுள்ள ராமேஸ்வரம் பகுதி மீனவர்களிடையே இந்தத் தகவல் மேலும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications