விமானியில்லா உளவு விமானம்: இந்தியா சோதனை
Subscribe to Oneindia Tamil
பாலாசூர்:
இந்தியா தயாரித்துள்ள விமானியில்லாமல் இயங்கும் உளவு விமானமான லக்ஷ்யா இன்று வெற்றிகரமாகசோதனையிட்டுப் பார்க்கப்பட்டது.
எதிரி நாட்டு வான் பரப்பில் நுழைந்து உளவு பார்த்து, வீடியோ படங்களை எடுத்து நேரடியாக ஒளிபரப்புசெய்துவிட்டு, திரும்பி வந்து பாராசூட் மூலம தரையிறங்கும் திறன் கொண்டது லக்ஷ்யா.
இந்த விமானம் இன்று ஒரிஸ்ஸா மாநிலம் சண்டிபூரில் உள்ள ஏவுகணை சோதனை மையத்தில் வெற்றிகரமாகபரிசோதித்துப் பார்க்கப்பட்டது.
பெங்களூரில் உள்ள ஏரோநாட்டிகல் டெவலப்மெண்ட் எஸ்டாப்ளிஷ்மெண்ட் நிறுவனம் இதனைத்தயாரித்துள்ளது.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications