65 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
சென்னை:
தமிழகம் முழுவதும் 65 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
தமிழகத்தில் போலியோ (இளம்பிள்ளைவாதம்) நோயை முற்றிலும் ஒழிப்பதற்காக இந்த ஆண்டு இதுவரை 3முறை போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டுள்ளது. நான்காவது முறையாக நேற்று போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் மொத்தம் 65 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. பொதுஇடங்கள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், கோவில்கள், ஆரம்ப சுகாதார மையங்கள், மருத்துவமனைகள்,சத்துணவு மையங்கள் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு முகாம்களில் போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டது.
இதில் விட்டுப் போன குழந்தைகளுக்காக வருகிற நவம்பர் 21ம் தேதி மீண்டும் போலியோ சொட்டு மருந்துவழங்கப்படுகிறது. ஏற்கனவே சொட்டு மருந்து உட்கொண்டவர்களும் இதில் கலந்து கொள்ளலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications