மன்மோகன் சிங்குடன் ரணில் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இன்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப்பேசினார்.
அப்போது இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள தேக்கம், இந்த விவகாரத்தில் இந்தியாதலையிட வேண்டியதன் அவசியம் ஆகியவை குறித்து ரணில் விளக்கினார்.
நேற்று அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங்கையும் சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தியதாகத்தெரிகிறது.
இன்று பிரதமரை செளத் பிளாக்கில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து ரணில் பேசினார். மத்தியில் காங்கிரஸ்தலைமையில் கூட்டணி அரசு அமைந்த பின்னர் ரணில் டெல்லி வந்தது இதுவே முதன்முறையாகும்.
More From
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications