பாகிஸ்தான் ஏவுகணைச் சோதனை
இஸ்லாமாபாத்:
1,500 கி.மீ. தூரம் சென்று தாக்கும் தனது ஹத்ப்-5 கெளரி ஏவுகணையை இன்று பாகிஸ்தான் ஏவிசோதனையிட்டது.
இந்தச் சோதனை வெற்றி பெற்றதாக பாகிஸ்தான் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. அணு ஆயுதங்களைத் தாங்கிச்செல்லும் சக்தி மிக்கது இந்த ஏவுகணை.
இரண்டு மாதங்களில் மிக முக்கியமான ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் நடத்தும் என கடந்த ஜூலைமாதத்தில் அந் நாட்டு அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று நடந்த ஏவுகணைச் சோதனையை அந் நாட்டுப் பிரதமர் செளக்கத் அஜீஸ் நேரில் பார்வையிட்டார். இச்சோதனை குறித்து இந்தியாவுக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட்டதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
இந்த ஏவுகணையை பாகிஸ்தானின் கஹூட்டா அணு ஆராய்ச்சி மையம் வடிவமைத்துத் தயாரித்ததாக அந் நாடுதெரிவித்துள்ளது. ஏவுகணைகள் தயாரிப்பில் பாகிஸ்தானுக்கு வட கொரியாவும் சீனாவும் தொழில்நுட்பரீதியில்உதவி வருவது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications