ஜெயலட்சுமி பெற்றோரை துருவும் சிபிஐ
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டியில் ஜெயலட்சுமியின் பெற்றோரிடம் சிபிஐ விசாரணைநடத்தியுள்ளது.
இது குறித்து ஜெயலட்சுமியின் தந்தை அழகிரிசாமி, அண்ணன் சீனிவாசன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
சிபிஐ அதிகாரிகள் காக்கிவாடன் பட்டிக்கு வந்தனர். எங்களிடம் என்ன படித்துள்ளோம், என்ன வேலைபார்த்தோம், எங்கெங்கு எத்தனை ஆண்டுகள் இருந்தோம், வருமானம் என்ன, ஜெயலட்சுமியின் கடந்த காலம்என்ன என பல விவரங்களைக் கேட்டனர்.
எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் வரவேண்டும் என்று கூறினர்.
நீதிமன்றத்தில் கொடுத்த மனு, காவல் துறையிடம் கொடுத்த புகார்கள் ஆகியவற்றை நகல் எடுத்து வைக்கும்படியும்அதிகாரிகள் கூறினர்.
ஜெயலட்சுமிக்கும் எங்களுக்கும் எந்த வரவு, செலவு கணக்கோ, தொடர்போ எதுவுமில்லை. எங்களது வங்கிக்கணக்கு புத்தகத்தையும் சிபிஐயிடம் காட்டினோம்.
எங்கள் குடும்பத்தினரைக் கடத்திய வழக்கில் 12 பேர் மீது புகார் கூறினோம். அதில் 7 பேர் மீது மட்டும்தான்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் வெள்ளையன் பணம், நகைகள் மற்றும் சான்றிதழ்களை மீட்டுத்தரவில்லை என்றனர்.
மேலும் இருவர் பெயர் அம்பலம்:
இந் நிலையில் ஜெயலட்மியுடன் தொடர்பு வைத்திருந்ததாக மேலும் இருவரது பெயர் அம்பலமாகியுள்ளது.
சென்னையில் வழக்கறிஞர் பயிற்சி மேற்கொண்டிருந்த சத்தியமூர்த்தி என்பவர் ஜெயலட்சுமியை திருமணம்செய்ததாகவும், ஜெயலட்சுமியின் விருப்பத்தின் பேரில் அவர் கோவைக்கு இடம் பெயர்ந்தாகவும் கூறப்படுகிறது.இதில் சத்தியமூர்த்தி ஜெயலட்சுமியை விட வயதில் குறைந்தவர் என்றும் தெரிகிறது.
ஜெயலட்சுமிக்கும் நிலக்கரி சுரங்க பொறியாளர்களுக்கும் ஆம்வே மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் தொடர்புஇருந்ததாக சிபிஐக்கு தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து 3 சிபிஐ அதிகாரிகள் கொண்ட குழு நெய்வேலியில் விசாரணை நடத்த ஆரம்பித்துள்ளது.
இந் நிலையில் இன்று ஜெயலட்சுமியை ரகசிய இடத்தில் வைத்து சிபிஐ விசாரிக்க ஆரம்பித்துள்ளதாகவும்கூறப்படுகிறது. இந்தத் தகவலை உறுதிப்படுத்த சிபிஐ வட்டாரங்கள் மறுக்கின்றன.
குடும்பத்தினரிடம் சிபிஐ விசாரணை:
இந் நிலையில், ஜெயலட்சுமிக்கும் எங்களுக்கும் எந்த பண பரிமாற்றமும் இருந்தது இல்லை என அவரது தந்தைஅழகிரிசாமி, தம்பி சீனிவாசன் ஆகியோர் கூறியுள்ளனர்.
சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டியில் அழகிரிசாமி, சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:
சிபிஐ அதிகாரிகள் காக்கிவாடன் பட்டிக்கு வந்தனர். எங்களிடம் என்ன படித்துள்ளோம், என்ன வேலைபார்த்தோம், எங்கெங்கு எத்தனை ஆண்டுகள் இருந்தோம், வருமானம் என்ன, ஜெயலட்சுமியின் கடந்த காலம்என்ன என பல விவரங்களைக் கேட்டனர்.
எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் வரவேண்டும் என்று கூறினர்.
நீதிமன்றத்தில் கொடுத்த மனு, காவல் துறையிடம் கொடுத்த புகார்கள் ஆகியவற்றை நகல் எடுத்து வைக்கும்படியும்அதிகாரிகள் கூறினர்.
ஜெயலட்சுமிக்கும் எங்களுக்கும் எந்த வரவு, செலவு கணக்கோ, தொடர்போ எதுவுமில்லை. எங்களது வங்கிக்கணக்கு புத்தகத்தையும் சிபிஐயிடம் காட்டினோம்.
எங்கள் குடும்பத்தினரைக் கடத்திய வழக்கில் 12 பேர் மீது புகார் கூறினோம். அதில் 7 பேர் மீது மட்டும்தான்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் வெள்ளையன் பணம், நகைகள் மற்றும் சான்றிதழ்களை மீட்டுத்தரவில்லை என்றனர்.
மேலும் இருவர் பெயர் அம்பலம்:
இந் நிலையில் ஜெயலட்மியுடன் தொடர்பு வைத்திருந்ததாக மேலும் இருவரது பெயர் அம்பலமாகியுள்ளது.
சென்னையில் வழக்கறிஞர் பயிற்சி மேற்கொண்டிருந்த சத்தியமூர்த்தி என்பவர் ஜெயலட்சுமியை திருமணம்செய்ததாகவும், ஜெயலட்சுமியின் விருப்பத்தின் பேரில் அவர் கோவைக்கு இடம் பெயர்ந்தாகவும் கூறப்படுகிறது.இதில் சத்தியமூர்த்தி ஜெயலட்சுமியை விட வயதில் குறைந்தவர் என்றும் தெரிகிறது.
இவரைத் தவிர இன்னொரு டிஎஸ்பியுடனும் ஜெயலட்சுமிக்குத் தொடர்பு இருந்ததாகவும் தெரிகிறது.
-
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு

Click it and Unblock the Notifications