முத்திரைத் தாள்: ஐஜி வர்மாவிடம் சிபிஐ விசாரணை
சென்னை:
போலி முத்திரைத்தாள் மோசடி தொடர்பாக சிபிசிஐடி பிரிவு ஐ.ஜி அமித் வர்மாவிடம் சிபிஐ அதிகாரிகள்விசாரணை நடத்தினர்.
போலி முத்திரைத்தாள் மோசடி தொடர்பாக சிபிசிஐடியின் டி.ஐ.ஜியாக இருந்த முகமது அலி, உதவி கமிஷ்னராகஇருந்த சங்கர், மதுரையைச் சேர்ந்த எல்.ஐ.சி. அதிகாரி ராமசாமி சாது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சிபிசிஐடி டிஜிபியாக இருந்த ரமணியிடமும் சிபிஐ இரு வாரங்களுக்கு முன் விசாரணை நடத்தியது.
இந் நிலையில் இந்த வழக்கில் சிபிசிஐடியின் ஐ.ஜி. அமித் வர்மாவையும் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரித்தனர்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்ட அமித் வர்மாவிடம் சிபிஐஅதிகாரிகள் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
தேவைப்பட்டால் அவரை மீண்டும் விசாரணைக்கு அழைப்போம் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
போலி முத்திரைத் தாள் விவகாரத்தில் அப்துல் கரீம் தெல்கியின் கூட்டாளியான நிஜாமுதீனைத் தப்ப வைக்கமுகம்மது அலிக்கும், ரமணிக்கும் உடந்தையாக இருந்தார் அமித் வர்மா என்பது சிபிஐயின் முடிவு. இதற்காகமுகம்மது அலி மூலமாக போலி முத்திரைத் தாள் கும்பலிடம் இருந்து வர்மாவும் பணம் பெற்றார் சிபிஐ நினைக்கிறது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications