பள்ளி மீது மின்னல் தாக்கி மாணவன், மாணவி பலி
கோவை:
கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையில் மின்னல் தாக்கியதில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மாணவனும்,மாணவியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உடுமலைப்பேட்டை பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது மடத்துக்குளம் அரசுஉயர் நிலைப் பள்ளியின் மீது மின்னல் தாக்கியது. இதில் 6ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த அனிதா, அருண்பிரசாத் ஆகியோர் உடல் கருகி வகுப்பிலேயே இறந்தனர்.
18 மாணவ, மாணவிகள் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதே மின்னல் தாக்கி மாணவ, மாணவியர் இருவர் பலியான சம்பவம்அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பலியான மாணவன், மாணவியின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள முதல்வர்ஜெயலலிதா அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ. 50,000 நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மின்னல் தாக்கியதில் பலத்த காயமடைந்த மாணவ, மாணவிகளுக்கு ரூ. 15,000மும் லேசானகாயமடைந்தவர் தலா ரூ.6,000மும் வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications