தமிழகத்திற்கு ரூ. 1,534 கோடி நிதியுதவி: டி.ஆர்.பாலு
மதுரை:
தமிழகத்திற்கு பல்வேறு திட்டப் பணிகளை நிறைவேற்ற ரூ. 1,534 கோடி நிதியுதவி அளிக்க மத்திய அரசுதிட்டமிட்டு வருவதாக மத்திய கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழகத்தில் மொத்தம் 32 இடங்களில் ரூ. 180 கோடிமதிப்பில் பைபாஸ் சாலைகள் அமைக்கப்படும். 17 இடங்களில் ரூ. 134 கோடி செலவில் ரயில்வே மேம்பாலங்கள்அமைக்கப்படும்.
122 இடங்களில் ரூ. 400 கோடி செலவில் மேம்பாலங்கள் கட்டப்படும். 23 இடங்களில் ரூ. 250 கோடி செலவில்பெரிய மேம்பாலங்கள் கட்டப்படும். இவை அனைத்தையும் சேர்த்து ரூ. 1,534 கோடி நிதியுதவியை தமிழகத்திற்குஅளிக்க மத்திய அரசு திட்டம் வகுத்து வருகிறது.
படித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களைப் பயன்படுத்தி சாலைப் பணியாளர்களை நியமிக்க மத்தியஅரசு யோசித்து வருகிறது. சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு இவர்களது சேவை பயன்படுத்திக் கொள்ளப்படும்.தமிழகத்தில் திமுக ஆட்சிக்காலத்தின்போது அமல்படுத்தப்பட்ட சாலைப் பணியாளர்களைப் போன்ற திட்டம் இதுஎன்றார் அவர்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
மீன்பிடி துறைமுகங்கள் இனி சிஐஎஸ்எஃப் வசம்? மத்திய அரசின் முடிவுக்கு எஸ்டிபிஐ கடும் எதிர்ப்பு! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications