வீரப்பனை கொன்றது தவறு: சுப. இளவரசன்
Subscribe to Oneindia Tamil
அரியலூர்:
வீரப்பனை சுட்டுக்கொன்றது தவறான செயல் என்று தமிழர் விடுதலைப்படையின் தலைவர் சுப. இளவரசன்தெரிவித்தார்.
கூவாகம் ராமசாமி கொலை வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகளின் விசாரணைக்காக ஜெயங்கொண்டம்நீதிமன்றத்திற்கு சுப. இளவரசன் நிருபர்களிடம் கூறியதாவது:
மகாத்மா காந்தி பிறந்த இந்த ஜனநாயக நாட்டில் ஒரு மனிதனை சுட்டுக் கொன்றது தவறான செயலாகும். அவன்எத்தகைய கொடியவனாகவே இருந்தாலும் சுட்டுக்கொல்வது சரியல்ல. அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திசட்டப்படி தண்டனை அளிப்பதே முறையான செயலாகும்.
வீரப்பனின் மரணத்திற்கு 7 கோடி மக்களின் பிரதிநிதியான நான் வீரவணக்கம் செலுத்துகிறேன் என்று கூறினார்.
பின்னர் வழக்கு விசாரணை நடந்தது. அப்போது விசாரணையை நீதிபதி ராஜேந்திரன் அடுத்த மாதம் 11-ம் தேதிக்குஒத்திவைத்தார்.
More From
-
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications