டிவி பேட்டி: அனுமதி கோரும் ஜெயலட்சுமி
சென்னை:
தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளிக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்ஜெயலட்சுமி மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக காவல்துறையைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் மீது புகார் கூறியுள்ள ஜெயலட்சுமியின் வழக்கைதற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இந் நிலையில் ஜெயலட்சுமி, தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகளுக்கபேட்டி அளிக்க தடை விதிக்கக் கோரி தென் மண்டல காவல்துறை தலைவர் ராஜேந்திரன் சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து ஜெயலட்சுமி சார்பில் அவரது வழக்கறிஞர் அழகர்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத்தாக்கல் செய்தார். அதில், ஜெயலட்சுமி வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. எனவே, ஜெயலட்சுமிதொடர்பாக தமிழக போலீஸார் எந்த உத்தரவையும் பிறப்பிக்க, தடை செய்ய அதிகாரம் இல்லை.
மேலும், பேச்சுரிமை என்பது அரசியல் சட்டத்தில் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளஅடிப்படை உரிமை. எனவே ஜெயலட்சுமி பேட்டி கொடுப்பதை தடை செய்ய முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விளக்கம் அளிக்க 29ம் தேதி வரை அவகாசம் கேட்டு அரசு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை நீதிபதி பாலசுப்ரமணியம், நீதிபதி மாசிலாமணி ஆகியோர் 29ம்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந் நிலையில் ஜெயலட்சுமியிடம் தொடர்ந்து 8 வது நாளாக இன்றும் சிபிஐ விசாரணை நடந்தது.
-
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications