ஹீரோ விஜயக்குமார்: கொண்டாடும் பாலக்காடு
Subscribe to Oneindia Tamil
பாலக்காடு (கேரளா):
வீரப்பனை சுட்டுக் கொன்ற கூடுதல் டிஜிபி விஜயக்குமாரின் சொந்த ஊரான கேரள மாநிலம் பாலக்காடு பகுதிமக்கள் பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தமிழக சிறப்பு அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார் கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள பல்லாசனாகிராமத்தைச் சேர்ந்தவர். தங்களது ஊரைச் சேர்ந்த விஜயக்குமார் இன்று தேசிய அளவில் ஹீரோவாகிவிட்டதால்அப் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விஜயக்குமான் உறவினரும், பல்லாசனா கிராமத்தைச் சேர்ந்தவருமான சின்னக்குட்டன் நாயர்கூறுகையில்,
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விஜயக்குமார் பல்லாசனா கிராமத்திற்கு வந்திருந்தார். இங்குள்ள அவரது குலதெய்வத்தை வழிபட்டு விட்டுச் சென்றார். இப்போது வீரப்பனை கொன்றுள்ளார் என்றார்.
More From
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications