உயர் நீதிமன்றத்தில் 7 புதிய டிவிஷன் பெஞ்ச்கள்
சென்னை:
சிறையில் இருக்கும் குற்றவாளிகளின் வழக்குகளை விரைவாக விசாரித்து முடிப்பதற்கு வசதியாகபுதிதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக 7 டிவிஷன் பெஞ்ச்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
சிறையில் வாடும் விசாரணைக் கைதிகளின் வழக்குகளை விரைவாக முடித்து நீதி வழங்கவேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் உள்பட ஏராளமான கைதிகள் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு, ஜாமீன் மனுக்கள் போன்றவை சென்னை உள்பட நாடு முழுவதிலும் உள்ள பல்வேறுஉயர் நீதிமன்றங்களில் பல்லாண்டுகளாக நிவையில் உள்ளன.
இந் நிலையில் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக 7டிவிஷன் பெஞ்சுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய பெஞ்சுகளில் தலா 2 நீதிபதிகள்இருப்பார்கள்.
கைதிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல் முறையீடு, ஜாமீன் மனுக்களை இவர்கள் அதிகமுன்னுரிமை கொடுத்து விசாரிப்பர். இன்று முதல் ஒரு வாரத்திற்கு இந்த விசாரணைநடைபெறும்.
இக் காலகட்டத்தில் சிவில் வழக்குகள் மிகவும் குறைவான அளவிலேயே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
-
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து?












Click it and Unblock the Notifications