ஜெயலட்சுமி: எஸ்.ஐ., ஏட்டு ஜாமீனில் விடுதலை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
ஜெயலட்சுமி குடும்பத்தினரை கடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டர்ஷாஜகான், ஏட்டு கண்ணன், நகைக்கடை அதிபர் முருகவேல் ஆகியோர் ஜாமீனில் விடுதலைசெய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டு 60 நாட்கள் ஆகியும் அவர்கள் மீது தமிழக போலீசார் குற்றப் பத்திரிக்கைதாக்கல் செய்யவில்லை. இதையடுத்து அவர்களை மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஜாமீனில்விடுவித்தது.
ஜெயலட்சுமியுடனான பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில், இந்த மூவரும் ஒரு கும்பலுடன்வந்து ஜெயலட்சுமியின் தாய், தம்பி, மகன், மகள் ஆகியோரைக் கடத்திச் சென்றனர். இதற்குஇன்ஸ்பெக்டர் இளங்கோவன் உடந்தையாக இருந்தார்.
ஜாமீனில் விடுவிக்கப்பட்ட இவர்கள் தினமும் காலை 10 மணிக்கு மாரனேரி காவல் நிலையத்தில்கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications