சிறையில் படித்து எம்.பில் வென்ற பெண் கைதி
வேலூர்:
படிப்புக்கு எதுவும் தடையில்லை என்பதை வேலூர் மத்திய சிறையில் உள்ள பெண் கைதிநிரூபித்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்தவர் கிளாடிஸ் லில்லி. ஒரு வழக்கில் 10 ஆண்டு சிறைத் தண்டனைவிதிக்கப்பட்ட இவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
எம்.ஏ. வரை படித்துள்ள லில்லி, சிறையில் தனது மேற்படிப்பைத் தொடர முடிவு செய்தார். சிறைஅதிகாரிகளும் இதற்கு ஊக்கம் அளித்தனர்.
கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் எம்.பில் ஆய்வுப் படிப்பைஅஞ்சல் வழிக் கல்வி மூலம் மேற்கொண்ட லில்லி தனது படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார்.
வேலூர் சிறையிலேயே எம்.பில் பட்டம் பெற்ற முதல் பெண் கைதி என்ற பெருமையும் லில்லிக்குக்கிடைத்துள்ளது. சிறையில் நடந்த எளிய நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர்கோபாலகிருஷ்ணன், லில்லிக்கு எம்.பில் பட்டத்தை வழங்கிப் பாராட்டினார். சக கைதிகளும் அவரைப்பாராட்டிப் பேசினர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications