மருதுபாண்டியர் ஸ்டாம்ப்: பாஜக தான் காரணம்
சென்னை:
மருது பாண்டியர் நினைவு தபால் தலை வெளியிட பாஜக ஆட்சிதான் முக்கியக் காரணம் என்று தமிழக பாஜகபொதுச் செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மருது பாண்டியர் நினைவு தபால் தலை வெளியிட கடந்தவாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியின்போது மத்திய அமைச்சர் அருண் ஷோரிதான் தீவிர முயற்சிகளைமேற்கொண்டார்.
ஆனால் இப்போது மருதுபாண்டியர் தபால் தலை வெளியிட நாங்கள்தான் காரணம் என்பது போல திமுகவினர்பேசி வருவது வேடிக்கையாக உள்ளது.
வீரப்பன் கதை முடிந்து விட்டது. அவன் எப்படி செத்தான் என்பது பெரிய பிரச்சினை அல்ல. அவனது உடலைமீண்டும் தோண்டி மறு பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டும் என்று கோரிக்கை நியாயமானது அல்ல என்றார்அவர்.
மருதுபாண்டியர் தபால் தலை வெளியிடப்பட தானே காரணம் என முதல்வர் ஜெயலலிதாவும், இல்லை நான்காரணம் என்று மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும், இருவரும் இல்லை நான் தான் மிக முக்கியக் காரணம் என்றுமுன்னாள் தபால்துறை அமைச்சர் திருநாவுக்கரசரும் உரிமை கொண்டாடி வரும் நிலையில் ராஜாவும் கோதாவில்குதித்துள்ளார்.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு











Click it and Unblock the Notifications