மகாராஷ்டிர முதல்வராகும் விலாஸ்ராவ் தேஷ்முக்
மும்பை:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் விலாஸ்ராவ் தேஷ்முக் (59) மீண்டும் மகாராஷ்டிர முதல்வராகிறார்.
காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வென்று 13 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் ஆட்சி அமைப்பதில் இரு கட்சிகளுக்கும் இடையேபோட்டா போட்டி நிலவி வந்தது. இறுதியில் முதல்வர் பதவியை காங்கிரசுக்கே விட்டுத் தந்தார் சரத் பவார்.
இதையடுத்து முதல்வர் பதவியைப் பிடிக்க இப்போதையே முதல்வர் சுசுல் குமார் ஷிண்டேவுக்கும் முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ்தேஷ்முக்குக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. எம்.எல்.ஏக்களில் பெரும்பாலானவர்கள் விலாஸ்ராவுக்கே ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து அவரையே முதல்வராக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவரது தலைமையில்புதிய அரசு அமைகிறது.
துணை முதல்வராகிறார் பாட்டீல்:
துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்.ஆர். பாட்டீல் பதவியேற்கிறார். இந்தப் பதவியைப் பிடிக்க முன்னாள் துணைமுதல்வர் புஜ்பல் கடுமையாக முயன்றார். ஆனால், சரத்பவாரின் ஆதரவில் பாட்டீல் தேர்வானார்.
-
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications