கிரிக்கெட்: பட்டேல், யுவராஜ் சிங், அகார்கர் நீக்கம்
நாக்பூர்:
ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரை இந்திய கிரிக்கெட் அணியில் இழந்ததையடுத்து அடுத்தபோட்டிக்கான அணியிலிருந்து பார்த்திவ் பட்டேல், யுவராஜ் சிங், ஆகாஷ் சோப்ரா, அஜித் அகார்கர் ஆகியோர்அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
நாக்பூரில் நடந்த டெஸ்டில் இந்தியா 342 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதோடு, தொடரையும் இழந்தது.இதனையடுத்து அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்திய அணி அடைந்த தோல்வி பல தரப்புகளிலும்கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தொடர் முழுவதும் மோசமாக கீப்பிங் செய்த பார்த்திவ் பட்டேலை நீக்குவது என்ற தீர்மானத்துக்கு தேர்வுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவளித்தனர். பட்டேலுக்குப் பதில் தமிழகத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர்தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பிடிக்கிறார்.
அதேபோல் இந்தத் தொடரில் சோபிக்கத் தவறிய அகார்கர், யுவராஜ் சிங், ஆகாஷ் சோப்ரா ஆகியோரும்அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். துவக்க ஆட்டக்காரர் இடத்துக்கு கெளதம் காம்பீர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
மும்பையில் நவம்பர் 3ம் தேதி தொடங்கும் இறுதிப் போட்டியில், காயம் காரணமாக இர்பான் பதான் விளையாடமாட்டார். அதேபோல் அணித் தலைவர் செளரவ் கங்குலி விளையாடுவதும் சந்தேகமாகவே உள்ளது.
அணியில் தற்போது ராகுல் டிராவிட், செளரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக், கெளதம் காம்பீர்,லட்சுமண், முகமது கைப், தீரஜ் ஜாதவ், தினேஷ் கார்த்திக், முரளி கார்த்திக், ஜாகிர்கான், அனில் கும்ளே, ஹர்பஜன்சிங், ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் எஸ்.எஸ்.பால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications