அப்ரூவர் ஆக சுப. இளவரசன் கூட்டாளி விருப்பம்
மேட்டூர்:
தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த சகாதேவன், அப்ரூவராக மாறி தமிழர் விடுதலைப் படை தீவிரவாதிகள்குறித்து பல தகவல்களை தெரிவிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.
தமிழர் விடுதலைப் படைத் தலைவர் சுப. இளவரசனின் நெருங்கிய கூட்டாளி சகாதேவன். சுப. இளவரசன்கைதானபோது, சகாதேவனும் கைது செய்யப்பட்டார்.
மேட்டூர் நீதித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அவரை போலீஸார் கொண்டு வந்தபோதுசெய்தியாளர்களிடம் சகாதேவன் பேசுகையில், நான் அப்ரூவர் ஆக விரும்புகிறேன். தமிழர் விடுதலைப் படைதீவிரவாதிகள் குறித்த பல தகவல்களை அரசுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.
இதற்காக கூடுதல் டிஜிபி விஜயக்குமாரை சந்திக்க விரும்புகிறேன். அவரிடம், தமிழர் விடுதலைப் படையைச்சேர்ந்த செல்வம் என்ற செல்வராஜ் குறித்த பல தகவல்களை சொல்ல விரும்புகிறேன். அதேபோல ராஜ்குமார்கடத்தல் குறித்த பல தகவல்களும் என்னிடம் உள்ளன.
வீரப்பனிடமிருந்து சுப. இளவரசன் ஏராளமான பணத்தைப் பெற்றுள்ளார். அதன் மூலம் ஆயுதங்கள் வாங்கதிட்டமிட்டிருந்தார். வீரப்பனிடமிருந்து பெற்ற பணத்திலிருந்து பாலமுருகன், பாக்கியராஜ் ஆகிய தமிழர்விடுதலைப் படை தொண்டர்களுக்கு ரூ. 5 லட்சம் பணம் கொடுத்துள்ளார் சுப. இளவரசன் என்று கூறினார்சகாதேவன்.
-
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள்












Click it and Unblock the Notifications