வீரப்பன் திட்டம் ஏற்கனவே தெரியும்: சங்கராச்சாரியார்
Subscribe to Oneindia Tamil
கோழிக்கோடு:
கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்திய வீரப்பன் அதே சமயத்தில் என்னையும் கடத்தத் திட்டமிட்டிருந்தான் என்றுகாஞ்சி சங்கராச்சாரியார் கூறியுள்ளார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வீரப்பன் என்னைக் கடத்தத்திட்டமிட்டிருந்தது எனக்கு முன்பே தெரியும்.
கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்திய வீரப்பன், அவரை விடுவிக்கும் முடிவுக்கு வந்தபோது, என்னைக் கடத்ததிட்டமிட்டிருந்தான். ராஜ்குமாரை விடுவித்து விட்டு என்னை காட்டுக்குள் சிறை வைக்க அவன்திட்டமிட்டிருந்தான்.
என் மூலம் தமிழக, கர்நாடக அரசுகளிடம் ஏராளமான பணத்தைப் பறிக்கவும் வீரப்பன் திட்டமிட்டிருந்தான்.ஆனால் அது நடைபெறவில்லை. இந்தத் தகவல் எனக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது என்றார்சங்கராச்சாரியார்.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications