தமிழகத்துடன் குமரி இணைந்ததன் ஆண்டு விழா
நாகர்கோவில்:
தமிழகத்துடன் கன்னியாகுமரி உள்ளிட்ட 9 தாலுகாக்கள் இணைந்ததன் 49வது ஆண்டு விழா நாளைகன்னியாகுமரி மாவட்டத்தில் கொண்டாடப்படுகிறது.
தமிழகத்துடன் இருந்து பின்னர் கேரள மாநிலம் திருவாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் சேர்க்கப்பட்ட கன்னியாகுமரி,தோவாளை, அகஸ்தீஸ்வரம் உள்ளிட்ட 9 தாலுகாக்களை மீண்டும் தமிழகத்துடன் சேர்க்கக் கோரி குமரி பகுதிமக்கள் மிகப் பெரும் போராட்டத்தை நடத்தினர். இதில் ஏராளமானவர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.
இறுதியில் மார்ஷல் நேசமணி தலைமையிலான போராட்டத்திற்கு வெற்றி கிடைத்து, கடந்த 1956ம் ஆண்டுநவம்பர் 1ம் தேதி இப்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகுதிகள் தாய் தமிழகத்தோடுஇணைக்கப்பட்டன.
இவ்வாறு குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்து நாளையுடன் 49 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டிகன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மார்ஷல் நேசமணியின் சிலைக்கு மொழிப் போர் தியாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.இதற்காக நாளை குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள்












Click it and Unblock the Notifications