வீரப்பன்: முதுமலையில் வெளிநாட்டவர்களுக்கு அனுமதி
நீலகிரி:
வீரப்பன் தொல்லை நீங்கி விட்டதால் நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் சரணாலயத்தில் வெளிநாட்டவர்கள்சுற்றுப்பயணம் செய்ய தடை நீக்கப்பட்டுள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பனின் அட்டூழியம் அதிக அளவில் இருந்ததாலும், வெளிநாட்டவர்களை அவன் கடத்திச்செல்லும் வாய்ப்பு இருந்ததாலும், நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் சரணாலயத்திற்கு வெளிநாட்டவர்கள்சுற்றுப்பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதேபோல பந்திப்பூர், மசினகுடி ஆகிய பகுதிகளில் உள்ள விடுதிகளில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்தங்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதால் அவனால் இருந்து வந்த அச்சுறுத்தல் நீங்கியுள்ளது.இதையடுத்து முதுமலை சரணாலயத்திற்கு வெளிநிாட்டு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் யானை சவாரி செய்யவும் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதேபோல பந்திப்பூர், மசினகுடி காட்டுப் பகுதிகளில் உள்ள சுற்றுலா விடுதிகளில் தங்கவும் அவர்களுக்கு அனுமதிவழங்கப்படுகிறது.
இதன் காரணமாக இப்பகுதிகளுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வரும் நாட்களில்அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications