ரோப் கார்: ஜெ. நாளை பழனி பயணம்
பழனி:
பழனி கோவில் மலைப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள ரோப் கார் வசதியை தொடங்கி வைக்க முதல்வர்ஜெயலலிதா நாளை அந் நகருக்கு வருகிறார்.
பழனி மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு செல்வதற்கு தற்போது விஞ்ச் எனப்படும் இழுவை ரயில் உள்ளது.இங்கு ரோப் கார் எனப்படும் தொங்கும் ரயில் (ரோப் கார்) வசதியும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
ரூ. 5 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள ரோப் கார் சேவையை முதல்வர் ஜெயலலிதா நாளை தொடங்கிவைக்கிறார். இதற்காக அவர் ஹெலிகாப்டர் மூலம் பழனி வருகிறார்.
இதற்காக அருள்மிகு தண்டாயுதபாணி கலைக் கல்லூரி வளாகத்தில் சிறப்பு ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது.பிற்பகல் 1 மணிக்கு பழனி வரும் ஜெயலலிதா ரோப் காரை துவக்கி வைத்துவிட்டு, அதன் மூலமே மலை மீதுள்ளகோவிலுக்குச் செல்கிறார்.
கோவிலில் தரிசனம் செய்துவுட்டு சென்னை திரும்புவார். ஜெயலலிதா வருகையையொட்டி பழனியில் 2000க்கும்மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications