நல்ல தலைவர் இல்லையே!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தேசிய அளவிலும், தமிழக அளவிலும் முஸ்லீம் சமுதாயத்தினருக்கு உதவும் வகையில் ஒரு நல்ல முஸ்லீம் தலைவர் கூட இல்லைஎன்பது வருத்தத்துக்குரியது என ஆற்காடு இளவரசர் நவாப் முகம்மது அப்துல் அலி கூறியுள்ளார்.
சென்னையில் முஸ்லீம் கல்வி அறக்கட்டளை சார்பில் இப்தார் விருந்து நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு அலிபேசுகையில், தமிழக அளவிலும், தேசிய அளவிலும் ஒரு முஸ்லீம் தலைவர் கூட இல்லை. இருக்கும் ஓரிரு தலைவர்களும் உயர்பதவிக்கு வந்த பிறகு சமுதாயத்தையும், மக்களையும் மறந்து விடுகிறார்கள்.
இது வருத்தத்துக்குரியது. தேசியஅளவிலும், தமிழக அளவிலும் முஸ்லீம் சமுதாயத்தினரின் நலனைப் பாதுகாக்கும்நோக்கத்தைக் கொண்ட நல்ல முஸ்லீம் தலைவர்கள் உருவாக வேண்டியது அவசியமாகியுள்ளது என்றார்.
More From
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications