மீண்டும் புயல் சின்னம்: தமிழகத்தில் மழை தொடரும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்துக்கும், இலங்கைக்கும் இடையே மீண்டும் ஒரு புயல் சின்னம் உருவாகியிருப்பதால் சென்னை உள்படதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு கன மழை இருக்கும் என வானிலை ஆராய்ச்சிநிலையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை வலுத்துள்ளது. இந் நிலையில் சென்னைக்கும், இலங்கைக்கும் இடையேவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்பட தமிழகத்தின் கடலோரமாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, சென்னை நகரில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கன மழை காரணமாக பல பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போலத் தேங்கி நிற்கிறது. இதனால் பல குடிசைப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன,போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
More From
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications