புத்த கயாவில் சந்திரிகா: போதி மரத்தடியில் தியானம்
கயா:
புத்த கயாவில் உள்ள மகாபோதி புத்தர் கோவிலில் இலங்கை அதிபர் சந்திரிகா இன்று வழிபாடு நடத்தினார். புத்தருக்கு ஞானம்கிடைத்த போதி மரத்தின் கீழ் அமர்ந்து சந்திரிகா தியானம் செய்தார்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் டெல்லியில் இருந்து இன்று காலை புத்தகயா வந்தார். அவருடன் 12 பேர்கொண்ட அதிகாரிகள் குழுவும் வந்தது.
விமான நிலையத்தில் அவர்களை மகத் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு வரவேற்று புத்தர் ஆலயத்துக்கு அழைத்துச்சென்றனர்.
கோவிலில் வழிபாடு நடத்திய சந்திரிகா பின்னர் மகா போதி மரத்தின் கீழ் அமர்ந்து சுமார் 30 நிமிடங்கள் தியானம் செய்தார்.இதையடுத்து கோவிலில் உள்ள குளத்தில் மீன்களுக்கு உணவிட்டார்.
கோவிலில் உள்ள உலக அமைதி மணியை அடித்து ஒலியை எழுப்பிய சந்திரிகா பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
அவருக்கு பாலி மொழியில் வரவேற்பளித்த புத்த பிட்சுக்கள், அவருக்காக சிறப்பு வழிபாடு நடத்தினர்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications