நதிகள் இணைப்பு திட்டத்திற்கு கேரளா எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தென்னக நதிகள் இணைப்புத் திட்டத்தை கேரளா எதிர்ப்பதாக அம்மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் திருவாஞ்சூர்ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்திய பிறகு, கேரளா முதல்வர் உம்மன் சாண்டிநிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது தென்னக நதிகள் இணைப்புத் திட்டத்தை கேரளா ஆதரிக்குமா என்ற கேள்விக்கு, உம்மன் சாண்டியின் அருகிலிருந்தராதாகிருஷ்ணன் பதிலளித்தார். அவர் கூறுகையில்,
தென்னக நதிகள் இணைப்பில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. நாங்கள் இதை எதிர்க்கிறோம். ஏனெனில் கேரளாவில் உபரி நீர்இல்லை.
6 மாதங்களாக நாங்கள் வறட்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். நதிகள் இணைப்பிற்கு வழங்குமளவிற்கு எங்களுக்குபோதிய தண்ணீர் இல்லை என்றார்.
More From
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications