அதிரடிப்படையினரிடம் தர்மபுரி ஆர்.டி.ஓ. விசாரணை
தர்மபுரி:
சந்தன கடத்தல் வீரப்பன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அதிரடிப்படையினரிடம் நாளை முதல் தர்மபுரி ஆர்.டி.ஓ.விசாரணை நடத்தவிருக்கிறார்.
தமிழக அரசின் உத்தரவின் பேரில், வீரப்பன் கொலை குறித்து தர்மபுரி ஆர்.டி.ஓ. பிரகாசம் விசாரித்து வருகிறார்.
முதற்கட்டமாக வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார்.
அடுத்த கட்ட விசாரணைக்காக அதிரடிப்படை தலைவர் விஜயக்குமார் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுஇருக்கிறது. தற்போது அதிரடிப்படை வீரர்களுக்கு சம்மன் அனுப்பும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இந் நிலையில், அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு பிரகாசத்தைசந்தித்தது. அவர்கள் 3 பெரிய இரும்பு பெட்டிகளை பிரகாசத்திடம் ஒப்படைத்தனர்.
அதில் வீரப்பனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், டைரி, துணிகள் ஆகியவை இருந்தன. இவற்றைதற்போது பிரகாசம் ஆய்வு செய்து வருகிறார்.
அடுத்து அதிரடிப்படையினரிடம் நாளை முதல் விசாரணை தொடங்கும் என்று கூறப்படுகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications