தமிழக தேர்தல் அதிகாரி சாரங்கி திடீர் மாற்றம்!
சென்னை:
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி திடீர் என்று மாற்றப்பட்டுள்ளார்.
தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்து வந்த நரேஷ் குப்தாவுக்குப் பிறகு கடந்த 2000ம் ஆண்டில் தேர்தல் அதிகாரியாகநியமிக்கப்பட்டவர் சாரங்கி.
கடந்த சட்டமன்ற மற்றும் பொதுத் தேர்தல்களை திறம்பட நடத்தினார். ஆனாலும் அவர் மீது எதிர்க் கட்சிகள் அடிக்கடி பாய்ந்துவந்தன.
இந் நிலையில், சாரங்கி திடீரென்று மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். மத்திய தொகுதி சீரமைப்புக் குழு தலைவர் மற்றும்சிறப்பு அதிகாரியாக சாரங்கி நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுப் பணித்துறைச் செயலாளர் பிச்சாண்டி தலைமை தேர்தல் அதிகாரி பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
தன்னை மத்தியப் பணிக்கு மாற்றுமாறு சாரங்கி கோரியிருந்ததாகவும் அதன் அடிப்படையிலேயே அவர்மாற்றப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்!












Click it and Unblock the Notifications